Friday, April 26Desi Khani
Shadow

சம் அனுபவித்த இளம்பெண், கள்ளக்காதலனுடன்

மொட்டை மாடியில் உல்லாசம் அனுபவித்த இளம்பெண், கள்ளக்காதலனுடன் வெட்டிக்கொலை.
கிருஷ்ணகிரி மாவட்டம், இராயக்கோட்டை அருகில் உள்ள கெலமங்கலம் குண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் வயது-38, இவரது மனைவி கல்யாணி வயது-35, இவர்களுக்கு சதீஸ் என்கிற 11-ம் வகுப்பும், பூபதி என்கிற 10-ம் வகுப்பு படிக்கிற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் பிரிந்து சென்று விட்டனர். கல்யாணி தனது இரண்டு மகன்களுடன் கெலமங்கலம் ஜீவா நகரில் உள்ள ஒரு வீட்டில் தனியாக குடியிருந்து வருகிறார்.
பார்ப்பதற்கு அழகாக இருக்கும் கல்யாணியுடன் பல ஆண்கள் “கூடா நட்பு” கொண்டிருந்ததாக தெரிகிறது. பகல் நேரங்களில் மகன்கள் இருவரும் பள்ளிக்கு சென்றதும் பல ஆன் “நண்பர்கள்” கல்யாணியின் வீட்டுக்கு வந்து “இன்பம்” அனுபவித்துவிட்டு செல்லுவது வழக்கமாக இருந்துள்ளது.
வழக்கமாக பகல் நேரங்களில் உல்லாசம் காணவரும் அ.தி.மு.க பிரமுகரான வெங்கடேசன் என்பவர் நேற்று இரவு கல்யாணியின் வீட்டுக்கு வந்து விட்டார்.
வழக்கமான நண்பரை திருப்பி அனுப்ப மனமில்லாத கல்யாணி, தன்னுடைய மகன்கள் இருவருக்கும் சாப்பாடு போட்டு சாப்பிட வைத்து, அவர்களை தூங்க வைத்து விட்டு, பிறகு தனது ஆண் நண்பரான வெங்கடேசனுடன் தான் குடியிருக்கும் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று விட்டார்.
மொட்டை மாடியில், கல்யாணியும் வெங்கடேசனும் “உல்லாசமாக” இருந்த நேரத்தில், அங்கு வந்த யாரோ ஒரு “மூன்றாம்” நபர் வெங்கடேசன் கல்யாணி இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
வெங்கடேசனுக்கு வலது கண், காது, தாடை, முன்தலை, ஆன்குறி, கால் ஆகிய இடங்களில் வெட்டு விழுந்துள்ளது. கல்யாணிக்கு வலது கை துண்டிக்கப்பட்டு, கழுத்து இடது பக்கமாக பாதி அறுக்கப்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில் இருவரும் முழு நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர்.
காலையில் நீன்ட நேரமாகியும் தங்களின் தாயாரை காணாத கல்யாணியின் மகன்கள் இருவரும் தாங்கள் அம்மாவை தேடி சென்று மொட்டை மாடியில் பார்த்தபோது அங்கே கல்யாணி இன்னொரு இளைஞருடன் பிணமாக கிடப்பதை பார்த்து சத்தம் போட்டுள்ளனர்.
சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் தகவல் சொன்னதன் அடிப்படையில் நிகழ்விடத்துக்கு சென்ற கெலமங்கலம் போலீசார் இரட்டை கொலை பற்றி தாங்கள் மேலதிகாரிகளுக்கு கொடுத்த தகவலின் பேரில் இராயக்கோட்டை ஆய்வாளர் லட்சுமணன், தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி சுகாசினி, கிருஷ்ணகிரி எஸ்.பி அபிசேக் தீக்சித் ஆகியோர் வந்து பிணத்தை பார்வையிட்டு விசாரணை செய்ததுடன், இருவரின் உடலையும் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மொட்டை மாடியில் கிடந்த செல்போனை எடுத்து அதில் பதிவு செய்யப்பட்டிருந்த போன் நம்பர்களை வைத்து போலீசார் விசாரனை செய்த பின்னர் தான், கல்யாணியுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் அ.தி.மு.க பிரமுகரான வெங்கடேஷ் என்பதும், இவர் தளி ஒன்றியத்தில் உள்ள ஒச்சனபள்ளி என்ற ஊரை சேர்ந்தவர் என்பதும், இவர் ஏற்கனவே ஓசூரில் உள்ள டைட்டான் கைக்கடிகார நிறுவனத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும், இப்போது பெங்களூரில் “டென் டென்” என்ற பெயரில் கை கடிகாரம் தயாரித்து விற்பனை செய்துவருகிறார் என்பதும் தெரிய வந்துள்ளது.
முன்பு தளி ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு தோற்றவர் என்பதால் வெங்கடேசுக்கு அரசியல் எதிரிகள் யாராவது இந்த இரட்டை கொலையில் தொடர்பு இருக்கலாம் அல்லது கொலை செய்யப்பட்ட வெங்கடேசின் ஆண்குறியை வெட்டி இருப்பதை வைத்து பார்த்தால் இது முழுக்க முழுக்க கல்யாணியுடன் உல்லாசம் காணும் நோக்கத்தில் “கள்ளக்காதல்” விவகாரத்தால் நடந்த கொலையாகத்தான் இருக்கும் என்றும் போலீசார் சந்தேகப்பட்டார்கள்.
அதனால், கொலையான கல்யாணியுடன் தொடர்புடைய ஆண்கள் யார் என்பது குறித்து கல்யாணியின் இரண்டு மகன்களிடமும், பக்கத்து வீட்டுக்காரகளிடமும் போலீசார் விசாரணை செய்ததுடன், கல்யாணியின் செல்போனில் உள்ள எண்கள் மற்றும் வழக்கமாக வந்துள்ள அழைப்புகளின் நம்பர்களை கொண்டு வந்த வேளையில் கல்யாணியின் கணவர் கிருஷ்ணன் தானாகவே காவல் நிலையம் வந்து கல்யாணியையும், அவளோடு இன்பம் அனுபவித்துகொண்டிருந்த ஒரு ஆணையும் நான் தான் கொலை செய்தேன் என்று கூறி சரணடைந்துள்ளார்.
கல்யாணியின் கணவன் கிருஷ்ணன் ஒருவனாகவே கல்யாணி வெங்கடேஷ் இருவரையும் கொலை செய்திருக்க முடியுமா…? இன்னும் இந்த கொலையில் யாராவது கூட்டு சேர்ந்துள்ளார்களா..? என்று கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply